தொடர்ந்து 8வது ஆண்டாக இந்த ஆண்டும் சீனா இராணுவ பட்ஜெட்டை உயர்த்தியுள்ளது.

இந்த ஆண்டு இராணுவத்துக்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

எனினும் இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு இராணுவத்துக்கு சுமார் ரூ.66 லட்சத்து 67 ஆயிரத்து 760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *