மார்ச் மாதத்தின் முதல் 6 வாரங்க்களுக்குள் இலங்கைக்கு 24,3363 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்களின் எண்ணிக்கை 5,783 ஆகும்.

நேற்று இரவும் சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அவர்கள 7 நாட்கள் இலங்கையில் சுற்றுலா செய்யவுள்ளனர்.

அதேபேல் சீனாவின் இஸ்டன் விமான சேவை இலங்கைக்கு வாரத்தில் 6 விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *