ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார்

Share

Share

Share

Share

பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசாங்கத்திற்கு சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தெரவித்துள்ளது.

ஜனாதிபதியின் கைகளை பலப்படுத்த தயார் எனவும் நேற்று விஜயராமயில் கூடிய பொதுஜன பெரமுண தீர்மானித்ததாக பா.உ ரோஹித் அபேகுணவர்தன கூறியுள்ளார்.

அதேபோல் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்