கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தி

Share

Share

Share

Share

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மூன்றில் இரண்டு கனடியர்கள் பிரதமர் மீது பாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொது தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் பதவி விலக வேண்டும் என மக்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் பிரதமர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுகாதார நலன், அரசாங்கச் செலவுகள், காலநிலை மாற்றம், வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்