ஜேர்மன் துப்பாக்கி சூடு – திடுக்கிடும் தகவல்

Share

Share

Share

Share

ஜேர்மனில் நேற்று சமய வழிப்பாட்டு தலம் ஒன்றில் 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில் அதனை நடத்திய நபர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது துப்பாக்கிதார் ஒரு மன நோயாளி என ஜேர்மன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

35 வயதான அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியை பெற்றிருக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி பிரயோகத்தில் 6 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தடைந்ததாக சர்வதேச  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்