டிக் – டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா தடை

Share

Share

Share

Share

அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இளைஞர்கள் இடையே அதிகம் பிரபலமான டிக் – டாக் செயலிக்கு சமீபத்தில் தடை விதித்தன.

அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது.

பெல்ஜியம் அரசாங்க அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக்-டாக் செயலியை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி