தமிழ்முற்போக்குகூட்டணி-அமெரிக்க தூதுவர் குழு, நுவரெலியாவில் சந்திப்பு

Share

Share

Share

Share

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவில், வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி, எம். உதயகுமார் எம்பி, எம். பரணீதரன், ஆர், ராஜாராம், விஸ்வநாதன் ஆகியோரும், அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி, யூஎஸ்எயிட் துணை பணிப்பாளர் டிம் ஆகியோரும் அடங்குகின்றனர்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை