தரவரிசையில் ஹசரங்க…

Share

Share

Share

Share

T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கையணி வீரர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.

695 புள்ளிகளைப் பெற்றே அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அதேபோல் சகலத்துறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து 175 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தை பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் ஹசறங்க 242 புள்ளிகளைப் பெற்று 7 ஆவது இடத்தில் நீடிக்கின்றார்..

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்