தாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை – ஜோ பைடன்

Share

Share

Share

Share

அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூன் பறந்த விவகாரம் தொடர்பில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தாங்கள் ஒரு புதிய பனிப்போரைத் தேடவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க கடற்பகுதியில் சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதற்காக மன்னிப்பு கேட்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பலூன் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் வட அமெரிக்கா மீது சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற மூன்று பொருட்கள் வெளிநாட்டு உளவு கைவினைப்பொருட்களாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்