மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையினை சேர்ந்த 7 வயது சிறுவன் மதுமிதனின் “TOF” என்னும் கொடுமையான இருதய நோயினால், சிறுவனும் குடும்பத்தாரும் பட்ட இன்னல்கள் சொல்லி அடங்காது.

இவரின் நிலைமை கடுமையாவதினை அவதானித்து எனக்கு உடன் சத்திர சிகிச்சைக்கு பரிந்துரை செய்த வைத்திய கலாநிதி கார்த்திக் அவர்களுக்கும் – சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து முடித்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் காஞ்சன சிங்கப்புலி மற்றும் அவரது மருத்துவ குழுவிற்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *