” விக்ரம்” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படம் கமல் #233 ( இன்னம் படத்திற்கு பெயர் வைக்கவில்லை)

இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்ற உலகநாயகன் கமல் அவர்கள தீவிர துப்பாக்கி பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

அதன் வீடியோவை அவரது X ல் வெளியிட்டு இருக்கிறார்.

இநத திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நெஷனல் தயாரிக்கிறது.

ஆக்ஷனில் கலக்க போகும் கமல் ” துப்பாக்கியையும் தோட்டவையும் காதலிப்பார்” என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *