துருக்கி பூகம்பத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்

Share

Share

Share

Share

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக வெளிவிவகார வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது.

துருக்கி சிரியாவில் பேரவலத்தை ஏற்படுத்தியுள்ள பூகம்பத்தில் மூன்று அவுஸ்திரேலிய பிரஜைகள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெல்போர்ன் தாத்தா Suat Bayram துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு இறந்த மூன்றாவது ஆஸ்திரேலியர் ஆவார்.

மெல்பேர்னை சேர்ந்த என்பவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பெண்ணின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

மெல்பேர்ன் நபரின் மரணம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ள உறவினர் ஒருவர் பெருந்துயரமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...