சிம்பு நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தயாரிக்இப்படும். இந்த திரைப்படத்தின் பட்ஜெட் நூறு கோடி என தெரியவருகிறது.
சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp #STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/nIcmVjrBHk
— Kamal Haasan (@ikamalhaasan) March 9, 2023