விளையாட்டு கழகங்களில் பதவிகள் பாராது புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய விளையாட்டுக் சபை தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.

உதாரணமாக எந்தவெரு விளையாட்டு கழகத்திலும் தலைவர் பதவியை இருமுறை அதாவது 4 வருடங்கள் வகிக்க இயலுமான வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *