தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா?- மத்திய வங்கி (Video)

Share

Share

Share

Share

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா? என்பது மத்திய வங்கிக்கு சம்பதமில்லா விடயம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தேர்தல் செவீனம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, தேர்தலுக்கான செலவீனம் திறைசேரிக்கு சம்பந்தமானது எனவும் தெரிவித்தார்.

IMFன் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு