நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
(நேற்றைய தொழிற்சங்க போராட்டம் தோல்வியடைந்தது. இதனை ஐ.ம.சக்தி, முன்னிலை சோசலிச கட்சி ஆகியன இணைநதே இதனை செய்தனர்.
அதாவது சுகாதார துறையில் 5 வீதமானோர் சரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படவில்லை. போக்குவரத்து துறையும் தபால் துறையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டதாக அறியேன். ஒன்றாய் சேர்ந்து போராடுவோம் என்றவர்களுக்கு இணைந்து செயற்பட முடியவில்லை) என்றார்.