நிபுணர் குழு

Share

Share

Share

Share

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுப்படும் வாகன் தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழுமை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்படும் முறைமை குறித்து இந்த குழு ஆராயும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு
இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை