வெலிங்டனில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ஓட்டத்தால் திரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆண்டர்சனை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் அவுட் ஆக்கினார்.

இங்கிலாந்து அணி 74.2 ஓவரில் 256 ரன்னுக்கு ஆ(A)ல்-அவுட் ஆனது.

இதனால் நியூசிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *