நெதர்லாந்தில் ஒரு கடையின் முன்பு இந்திய பெண் ஒருவரை ஆப்பிரக்க பெண் மற்றும் அவருடன் இருந்த பெண்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி  வருகிறது.

அந்த வீடியோவில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார். அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இந்திய பெண் கையில் வைத்திருந்த கருப்பு கைபையை ஆப்பிரிக் பெண் இழுக்கிறார். இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில் ஆப்பிரிக்க பெண் அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொடூரமாக தாக்கப்படுகிறார்.

இந்தியப் பெண்ணை அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் தாக்குகிறார். ஆப்பிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற ஆப்பிரிக்க பெண்களும் தாக்குதலை தடுக்காமல் அவருடன் சேர்ந்து மேலும் இந்தியப் பெண்ணை கொடூரமாக தாக்கினார்கள்.

இந்த தாக்குதலை எவரும் தடுக்கமால் வீடியோ எடுத்ததை தான் ” என்னத்த சொல்ல”  சண்டைக்கான காரணம் தெரியாது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *