படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல நடிகர் ரஜினிகாந்த்

Share

Share

Share

Share

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ந் தேதி ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு 60 சதவீத அளவிற்கு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7ந் தேதி ஐதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் விமானம் மூலம் 15ந் தேதி சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேபாளத்தில் நடக்க உள்ள படப்பிடிப்புக்காக டெல்லி வழியாக செல்ல நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் இன்று வந்தார். அப்போது ஒரு ரசிகர் தலைவா வணக்கம் என்றார்.

உடனே ரஜினிகாந்த் ஒழுங்கா வேலையை பாரு என சொல்லும் வகையில் சைகை காட்டி சென்றார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி...
சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் எம்.பிகள்...
நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் திடீரென...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கனடா...
இலங்கையில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்
அமெரிக்காவில் இறந்த நாய்களின் உடல்களை வைத்திருந்த...
சர்வதேச டென்னிஸ் ஆசிய வீரராக லியாண்டர்...