பனிப்பொழிவு ஏற்பட்ட வீதியில் இடம் பெற்ற வாகன விபத்து

Share

Share

Share

Share

ஸ்காப்ரோவில் பனிப்பொழிவு ஏற்பட்ட வீதியில் வாகனத்தை செலுத்திய போது இடம் பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மற்றும் சில வாகனங்களுடன் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

41-ஆம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகன விபத்து சம்பவத்துடன் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டிருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 47 வயதான வாகன சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது