பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல்

Share

Share

Share

Share

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதேவேளை பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பலோசிஸ்தான் மாகாணத்தின் போலான் நகரில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்றில் வந்த தற்கொலை குண்டுதாரி, பொலிஸ் ட்ரக் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸ் அதிகாரி அப்துல் ஹை ஆமிர் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்