பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

Share

Share

Share

Share

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய அவரின் லாகுரில் உள்ள வீட்டுக்கு பொலிஸார் விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முன்னாள் பிரதமருக்கு, சட்டவிரோதமாக பரிசுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த வழக்கில் அவரை கைது செய்யுமாறு நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது.

அதன்படி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்ய இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரிகள் லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...
பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் –...
ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...