பின் வரிசை துடுப்பாட்டம் நியூசிலாந்தை காப்பாற்றியது

Share

Share

Share

Share

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறும் முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் இன்றாகும்.

போட்டியில் இலங்கை முதல் இனிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து 373 ஓட்டங்களையும் பெற்றன.

இதன்படி இலங்கையணி இப்போதைக்கு 32 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணியின் முதல் இனிங்ஸ் துடுப்பாட்டத்தில் டேரல் மிச்சேல் (Daryl Mitchell ) 102 ஓட்டங்களை பெற்றதுடன் இலங்கையின் பந்து வீச்சில் அஷித பெர்ணான்டோ 4 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது