பிரபல நடிகை கிறிஸ்டி அலி மரணம்

Share

Share

Share

Share

‘Cheers’ என்ற அமெரிக்க நகைச்சுவைத் தொலைக்காட்சி தொடரின் மிகவும் பிரபலமான நடிகையான கிறிஸ்டி அலி (Kirstie Alley) மரணமடைந்தார்.

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விச்சிட்டாவில் பிறந்த இவர் இறக்கும் போது வயது 71.

புற்றுநோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் பல படங்களில் நடித்துள்ளார் மேலும் சியர்ஸ் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்ததற்காக எம்மி விருதையும் வென்றுள்ளார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்