ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடிpனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்;வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராணடு கடந்துள்ள நிலையில் சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

புடின் போர் விதிகளை மீறி வருவதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *