மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்

Share

Share

Share

Share

க.பொ.த உயர்தர பரீட்சை (A/L) நடைபெறும் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்சார வினியோகத்தை துண்டிக்க வேண்டாம் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மின்சார சபைக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றும் 331,709 பேரின் மனித உரிமைகளை பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

எனவே குறித்த காலப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கு இலங்கை மின்சார சபையே பொறுப்பு எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்