மடகாஸ்கரில் விளையாட்டு விழா நெரிசலில் 13 பேர் பலி

Share

Share

Share

Share

மடகாஸ்கரில் விளையாட்டு விழாவின் தொடக்கத்தில் ஏற்பட்ட நெரிசலில் 13 பேர் இறந்ததாகவும் 108 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் அன்டனானரிவோவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஏறக்குறைய 50,000 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நிகழ்வில் கலந்து கொண்ட செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தியப் பெருங்கடல் தீவுகள் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...