மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ! ஒருவர் காயம்

Share

Share

Share

Share

சஷி புண்ணியமூர்த்தி

மட்டக்களப்பு புதூர் சேத்துக்குடா பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது.

இரு குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்கள் காரணமாக குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந் சில காலமாக இருகுழுக்ககளுக்கும் இடையில் பலதடவை மோதல்கள் ஏற்ப்பட்டுள்ளதாகவும் அதன் பிரதிபலனாக இன்று இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...