மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை

Share

Share

Share

Share

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு