மர்ஹூம் MIM.IQBAL ஞாபகர்த்த கிண்55ணத்தை வென்ற “YSSC” அணி!

Share

Share

Share

Share

 

கல்முனை சன்னி மொளன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய மர்ஹூம் MIM.IQBAL ஞாபகார்த்த கிண்ணம்-2023 மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று இடம்பெற்றது.

இப்போட்டியில் YSSC அணியினர் கல்முனை Sunny Mount SC அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் சம்பியன் கிண்ணம் 50000/- பணப்பரிசு மற்றும் 100000/- Abdullah Mens நிறுவனத்தின் Gift Voucher னையும் பெற்றுக்கொண்டனர்..

இச்சுற்றுப்போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட காரணமாக இருந்த Shakeel தலைமையிலான YSSC உதைபந்தாட்ட அணி வீரர்களுக்கும் மற்றும் கழக தலைவரும் பயிற்றுவிப்பாளருமாகிய முகைதீன் அவர்களுக்குபு  கழக நிருவாகத்தினருக்கும் சுற்றுப்போட்டியை நடாத்திய Sunny Mount SC Kalmunai அணியினருக்கும் அத்துடன் விசேடமாக இச்சுற்றுப்போட்டியை பார்வையிட பல தூரம் இருந்து வந்து ஆதரவு வழங்கிய ரசிகர்கள் அனைவருக்கும் YSSC விளையாட்டுக்கழகம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

Final Match Goal Scorers :- Musthak 2 , Ahsan 1 , Ihsan 1 , Munsif 1

 

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...