ஒரு சிலர் இரசாயன உரம் தொடர்பில் மீண்டும் பொய்யான கருத்துக்களை தெரிவித்து வருவதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துதுள்ளார்.
அதாவது சர்ச்சைக்குரிய ஊடக சந்திப்புகளை நடத்தி ஒரு சிலர் இவ்வாறு சூழ்ச்சியான முறையில் செயற்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும்
அவர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.