வெலிமட – அம்பகஸ்தோவ, கொடலிட பிரதேசத்தில் முப்பத்திரண்டு இலட்சம் பெறுமதியான மூன்று முச்சக்கரவண்டிகளை அடகு வைத்து அவற்றை இரகசியமாக  திருடிச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகள் மூன்று இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

சம்பவம் தொடர்பில் வெலிமட மொரகொல்ல பலகல பிரதேசத்தில் வசிக்கும் மூவரை அம்பகஸ்தோவ பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *