மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா நிறுவனத்தின் கருத்து கணிப்பு

Share

Share

Share

Share

கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்நாள் முழுவதிலும் வீடு ஒன்றை கொள்வனவு செய்து விட முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மோர்கேஜ் ப்ரொபஷனல் கனடா என்ற நிறுவனத்தினால் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பில் பங்கேற்ற பலரும் தங்களினால் தங்களுடைய வாழ்நாளில் வீடு ஒன்றை கனடாவில் கொள்வனவு செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வருகின்றமை தெரிய வந்துள்ளது.

 

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...