ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அந்த நாட்டு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
உக்ரைனில் இருந்து குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியமை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ரஷ்ய ஜனாதிபதி மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய சிறுவர் உரிமைகள் ஆணையாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.