புடின் குற்றம் சுமத்தியுள்ளார்

Share

Share

Share

Share

உக்ரேன் – ரஷய மோதலுக்கு ஐரோப்பிய நாடுகளே வித்திட்டதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரஷ்ய மக்களுக்கு இன்று (21) ஆற்றிய விசேட உரையிலேயே புடின் இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்ணுக்குத் தெரியாத சக்தியைப் பெற முயற்சிக்கின்றன என்றும் அவர் கூறுகறியுள்ளார்.

நேற்று உக்ரைன் சென்ற அமெரிக்க ஸனாதிபதி ஜோ பைடன் ரஷ்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்ற முடிவு செய்ததாக உலகளாவிய அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளன.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை