ராகலையில் சுற்றிவளைப்பு

Share

Share

Share

Share

ராகலை சுகாதார பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட்,ராகலை,உடபுஸல்லாவ நகரங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இப்பரிசோதனையில் மக்கள் பாவனைக்கு உட்படுத்த முடியாத மற்றும் காலாவதியான பல உணவு பொருட்கள் மீட்கப்பட்டதோடு சுகாதாரம் இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பல பயன்படுத்த முடியாத பொருட்களை சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
நீலமேகம் பிரசாந்த்
33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...