ரோஹிங்யா அகதிகள் குடியிருப்பில் தீ

Share

Share

Share

Share

பங்களாதேஷில் ரோஹிங்யா அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 க்கும் அதிகமானோர் குடியிருப்புகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் சுமார் 2000 குடியிருப்புகள் வரை எரித்து சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் சுமார் 12,000 வரையிலான புலலிடலாளர்கள் இருப்பிடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேதங்கள் இதுவரை வெளியாகாத நிலையில் 100 பேர் வரையில் காணாமல் போயுள்ளனர்.

தீ பரவல் ஏற்பட்ட இடத்தில் 30 க்கும் அதிகமாக புகலிட முகாம்கள் உள்ளதாகவும் மேற்படி தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...