லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது.

Share

Share

Share

Share

லாஃப் கேஸ் நிறுவனம் (laugfs gas) சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி லாஃப் சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராமின் புதிய விலை 5,280 என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், 5 கிலோ கிராம் லாஃப் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,112 ரூபாவாகும்.

மேலும் 2 கிலோ கிராம் லாஃப் கேஸ் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 845 ரூபாவாகும் என லாஃப் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

 

 

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்