லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 12.5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 4,743 ரூபாவுக்கும் 5 கிலோ கிராம் எடையுடைய கேஸ் 1,904 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றது.

2.3 கிலோ கிராம் எடையுடைய கேஸ் சிலிண்டர் 883 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *