லிந்துலை – 30 அடி பள்ளத்தில் வேன் புரண்டது! டிரைவர் உட்பட இருவர் காயம்!

Share

Share

Share

Share

கௌசல்யா 

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் வேனொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அவரோடு பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று மாலை 5.  மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிக்கோயாவிலுள்ள கராஜில்  வாகனத்தை திருத்தி லிந்துலை மட்டுல்லை தோட்டத்திற்கு செல்லும் போதே வேன் பள்ளத்தில் புரண்டு விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் நுவரெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்பதாக  பொலிஸார் கூறினர்

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...