சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ” ஜெயிலர்’ திரைப்படம் வசூல் ரீதியாக ₹600 கோடி இந்திய ரூபாய்களை வசூலித்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியான ஜெயிலர் திரைப்படம் இன்றைய தினம் 600 கோடி எல்லையை நெருங்கி இருக்கிறது என பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை தெரிவிக்கும் மூத்த சினிமா விமர்சகரான மனோபாலா விஜய் கூறுகிறார்.
ஜெயிலர் திரைப்படம்
தமிழ் நாட்டில் ₹ 200 கோடி
ஆந்திரர/ தெலுங்கான ₹75 கோடி
கேரளா ₹ 50 கோடி
கர்நாடக ₹ 50 கோடி
ஏனைய மாகணங்கள் ₹15 கோடி
வெளிநாடு ₹175 கோடி
மொத்தமாக ₹600 கோடி வசூல் செய்துள்ளது.
#Jailer Milestone/Club numbers achieved[Not Full Figure]
TN – ₹ 2⃣0⃣0⃣ cr✅
AP/TS – ₹ 7⃣5⃣ cr✅
KL – ₹ 5⃣0⃣ cr✅
KA – ₹ 5⃣0⃣ cr✅
ROI – ₹ 1⃣5⃣ cr✅
OS – ₹ 1⃣7⃣5⃣ cr✅
WW – ₹ 6⃣0⃣0⃣ cr✅||#600CrJailer|#Rajinikanth | #ShivaRajKumar | #Mohanlal|| pic.twitter.com/LGoiA2PHWp
— Manobala Vijayabalan (@ManobalaV) August 27, 2023
எனினும் இரண்டு நாட்களுக்கு முன் ஜெயிலர் திரைப்படம் ₹525 கோடியை வசூலித்ததாக அறிவித்துள்ளது.
#JailerHistoricBO 🔥💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @mirnaaofficial @kvijaykartik @Nirmalcuts @KiranDrk @StunShiva8 @valentino_suren @RIAZtheboss… pic.twitter.com/gL48pA209m
— Sun Pictures (@sunpictures) August 25, 2023