வரவு-செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடுவதில் குழப்பம்

Share

Share

Share

Share

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா ஏற்கனவே கடந்தாண்டு 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், நடப்பு ஆண்டிலும் அடுத்த சுற்று பணிநீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரவு-செலவு திட்டங்கள் குறித்த அறிக்கை வெளியிடுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மேலும் சில ஊழியர்களை மெட்டா பணிநீக்கம் செய்யலாமென முன்னணி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

 

புதிய பணிநீக்கங்கள் தொடர்பாக மெட்டா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றாலும், மேலாளர் உட்பட ஒரு சில பணியில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை