பௌத்த துறவியான Luang Phor Kaen தமது 46ஆம் பிறந்தநாளையும் துறவியான 24ஆம் ஆண்டையும் கொண்டாடும் வகையில் தாய்லந்தைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் 150,000 பாத் ரொக்கத்தை வானிலிருந்து வீசியுள்ளார்.

Luang Phor Kaen எனும் அவர், அலங்கரிக்கப்பட்ட பாரந்தூக்கியினுள் அமர்ந்தவாறு ரொக்கத்தையும் பரிசுகளையும் காற்றில் பறக்கவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *