முகத்தை மூடி நீதிமன்றம் சென்ற இம்ரான் கான்

Share

Share

Share

Share

பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்த மூன்று வழக்குகளில் ஆஜராவதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இம்ரான் கான் சிறப்பு பாதுகாப்புடன் தலையை மூடிக்கொண்டு நீதிமன்றத்திற்கு வந்தது சிறப்பு.

இம்ரான் கான் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்,

ஆனால் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அதன் பிறகு இப்படி உடையணிந்து நீதிமன்றம் வந்தார்.

இம்ரான் கானுக்கு எதிரான தீ வைப்பு, காவல்துறையினருக்கு எதிரான மூன்று வன்முறை  வழக்குகளில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணி...
இந்திய ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை...
இலங்கை அணியில் சில மாற்றங்கள்…
இந்தியாவுடன் நிற்போம் – ஜனாதிபதி இரங்கல்
ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி