நியூயார் நகரம், அந்நகரத்திலுள்ள புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு வசதியாக, இலவச பேருந்து டிக்கெட்களை வழங்கிவருவதாக, The New York Post என்னும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவுக்குள் நுழைவதற்கு வசதியாக இலவச பேருந்து டிக்கெட்களை அமெரிக்க நகரம் ஒன்று கொடுத்துவருவது குறித்த ஒரு செய்தி, கனடா புலம்பெயர்தல் அதிகாரிகளை சற்றே அதிர்ச்சியடையவைத்துள்ளது.
புலம்பெயர்வோருக்கு இலவச பேருந்து டிக்கெட்கள்

நியூயார்க் மாகாணத்திலுள்ள கனடா நாட்டின் எல்லையிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. ஆக, நியூயார்க்கிலிருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு Plattsburgh நகருக்குச் செல்வதற்கு இலவச பேருந்து டிக்கெட்கள் வழங்கப்படுகின்றனவாம். அங்கிருந்து அவர்கள் டெக்சி மூலம் கனடா நாட்டிலுள்ள கியூபெக்குக்குள் நுழைகிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *