ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை

Share

Share

Share

Share

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளினள் துக்கத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கல்கமுவ பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் எதிரணியில் இருந்தும் மக்களுக்கு சேவையாற்றும் ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு மக்கள் துயரங்களை புரிந்துக் கொள்ளும் நரம்புகள் வெட்டப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...