ஸ்கொட்லண்ட் வருகிறார்

Share

Share

Share

Share

பொதுநலவாய நாகளின் பொதுச் செயலாளர் பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த வாரம் 5 நாள் பயணமாக இலங்கை வரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கு இணங்க 75 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக பொதுநலவாய நாடுகள் காரியாலயம் தெரிவித்துள்ளது.

பெட்டிஷியா ஸ்கொட்லண்ட் அடுத்த மாதம் முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

தனது விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு