ஹட்டன் டிக்கோயா முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

Share

Share

Share

Share

ஹட்டன் டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா தைப்பூச திருவிழா மிக கோலாகலமாக இடம்பெற்றது.
இவ்விழாவில் சங்காபிஷேகம் தொடக்கம் பால்குட பவனி,உள்வீதி சப்பரம்,மகேஸ்வர பூஜை, தொடக்கம் பல பூஜைகள் மேளதாளம் முழங்க இடம்பெற்றது.
இத்திருவிழாவில் டிக்கோயா உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்
33,000 ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை
பாடசாலையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் சட்டமூலத்தை...
கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...