LPL2023  T20 கிண்ணத்தின் இறுதி போட்டி இன்று கொழும்பு  R பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது

தம்புள்ள அரோரா – பி லவ் கண்டி அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள அரோரா முதலில் துடுப்பெடுத்தாடியது.

தனது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது

இதில் தனஞ்ஜெய டி சில்வா. 49 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 36 ஓட்டங்கள் , குசல் பெரேரரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள்..

வெற்றி இலக்கான 148 ஓட்டங்களை பெறும் நோக்கில் ஆடுகளம் நுழைந்த கண்டி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து கிண்ணத்தை சுவிகரித்தது.

இதில் கமிந்து மென்டிஸ் 44 ஓட்டங்கள், தினேஷ் சந்திமால் 24 ஓட்டங்கள் அத்துடன் கடைசி பந்து வரை நிதானமாக ஆடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்ற அஞ்சலோ மெத்யூஸை அனைவரும் பாராட்டினார் .

ஆட்டநாயகனாக அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவுசெய்யப்பட்டார். தொடரின் நாயகனாக வனிந்ந ஹசரங்க தெரிவானார்.

 

வெற்றிக்கிண்ணம் பெற்றதை அடுத்து கண்டி அணியின் ஆலோசகர் வசீம் அக்ரம் செல்பி எடுத்தார்

ரசிகர்கள் பரவசம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *